தமிழகத்தில் ஆட்சி மாறும்.. திமுக ஆட்சி அமைக்க போகிறது.. ஸ்டாலின் நெல்லையில் பேச்சு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தமிழகத்தில் ஆட்சி மாறும்.. திமுக ஆட்சி அமைக்க போகிறது.. ஸ்டாலின் நெல்லையில் பேச்சு

நெல்லை: தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று ஸ்டாலின் பேசியுள்ளார். விரைவில் திமுக மீண்டும் ஆட்சிக்கும் வரும் என்றும் கூறியிருக்கிறார். திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நெல்லையில் தீவிர சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். பல்வேறு இடங்களில் அதிமுக குறித்தும், தற்போதைய ஆட்சியின் நிலை குறித்தும் பேசி வருகிறார். அவர் தனது பேச்சில் அதிமுக அரசிடம்

மூலக்கதை