புற்று நோய்க்கு மாஜி டென்னிஸ் வீராங்கனை பலி

தினமலர்  தினமலர்
புற்று நோய்க்கு மாஜி டென்னிஸ் வீராங்கனை பலி

செக்குடியரசு: முன்னாள் விம்பிள்டென் டென்னிஸ் வீராங்கனை ஜனா நவோட்னா, 49 புற்றுநோய்க்கு பலியானார்.

செக்குடியரசு நாட்டைச் சேர்ந்தவர் ஜனா நவோட்னா,49 இவர் விம்பிள்டென் டென்னிஸ் போட்டிகளில் மகளிர் இரட்டையர், மற்றும் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார். உலகின் நம்பர் ஒன் வீராங்கனை என்ற பெருமை பெற்றார். 17 முறை கிரான்ட் ஸ்லாம் பட்டம் வென்ற நவோட்னா கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் அவதியுற்றுவந்தார். நேற்று இறந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மூலக்கதை