தவறாக நடந்து கொண்ட ஆணை துரத்தி துரத்தி தாக்கிய ஐடி பெண்... பைக்கை துரத்தி பிடித்து வீரச்செயல்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தவறாக நடந்து கொண்ட ஆணை துரத்தி துரத்தி தாக்கிய ஐடி பெண்... பைக்கை துரத்தி பிடித்து வீரச்செயல்!

பெங்களூர்: பெங்களூரின் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்ட ஆணை துரத்தி பிடித்து தாக்கி இருக்கிறார். இந்த சம்பவம் நேற்று சரியாக இரவு எட்டு மணிக்கு பெங்களூரின் முக்கிய பகுதி ஒன்றில் நடந்து இருக்கிறது. அந்த நபரை பிடிப்பதற்காக அந்த பெண் அவர்கள் சென்ற பைக்கை துரத்திக் கொண்டே வேகமாக

மூலக்கதை