சென்னை கிரீம்ஸ் சாலையில் மறியல்... போக்குவரத்து பாதிப்பு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சென்னை கிரீம்ஸ் சாலையில் மறியல்... போக்குவரத்து பாதிப்பு

சென்னை: சென்னை கிரீம்ஸ் சாலையில் குடிசை வாழ் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அங்கு கடந்த ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. சென்னை கிரீம்ஸ் சாலைக்கு அருகில் இருக்கும் கூவம் ஒட்டிய பகுதியில் நிறைய மக்கள் வசித்து வருகின்றனர். சிறிய குடிசைகளில் வசித்து வரும் இவர்களை சென்னை மாநகராட்சி

மூலக்கதை