தங்கம் விலை : மாலைநிலவரப்படி ரூ.48 சரிவு

தினமலர்  தினமலர்
தங்கம் விலை : மாலைநிலவரப்படி ரூ.48 சரிவு

சென்னை : தங்கம் விலை இன்று(நவ., 20) சவரனுக்கு ரூ.48 சரிந்துள்ளது.

சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,830-க்கும், சவரனுக்கு ரூ.48 சரிந்து ரூ.22,640-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.30,250-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் சரிந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 30 காசுகள் சரிந்து ரூ.43.10-க்கும், பார்வெள்ளி கிலோ ரூ.40,290-க்கும் விற்பனையாகிறது.

மூலக்கதை