இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பே தமிழகம்தான்.. பொருளாதார புள்ளி விவரத்தில் சுவாரசிய தகவல்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பே தமிழகம்தான்.. பொருளாதார புள்ளி விவரத்தில் சுவாரசிய தகவல்

டெல்லி: மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நாட்டிலேயே 2வது இடத்தில் தமிழகம் உள்ளது என்கிறது இந்தியா டுடே ஊடகம் நடத்திய ஆய்வு. நாட்டிலேயே மிகப்பெரிய பொருளாதார சக்திகளாக உள்ள முதல் 5 மாநிலங்கள் எவை என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது வர்த்தக தலைநகர் மும்பையை உள்ளடக்கிய மகாராஷ்டிராதான். தொழில்வளமும், வேளாண் வளமும் கொண்ட இந்த மாநிலம்தான் பட்டியலில் அதிக மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் முதலிடத்தில் உள்ளது.

மூலக்கதை