இதுதான் அரசியல் உலகம்... எஸ்.வி.சேகரின் நறுக் பதிவு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இதுதான் அரசியல் உலகம்... எஸ்.வி.சேகரின் நறுக் பதிவு

சென்னை: ஜெயலலிதா வீட்டில் நடைபெற்ற ரெய்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சியினர் குறித்து எஸ்.வி.சேகர் டுவிட்டரில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். சசிகலாவின் உறவினர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களின் வீடுகள், நிறுவனங்களில் கடந்த வாரம் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தினர். இதனால் சசகிலாவின் குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்கள் விசாரணை வளையத்தினுள் கொண்டு வரப்பட்டனர். இதையடுத்து சசிகலா

மூலக்கதை