முதல் டெஸ்ட் போட்டி: இலங்கைக்கு 231 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

தினகரன்  தினகரன்

கொல்கத்தா : இந்தியா-இலங்கை இடையேயான முதல் டெஸ்டில் இலங்கைக்கு 231 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இந்தியா 2வது இன்னிங்சில் 8 விக்கெட் இழந்து 352 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. இந்திய அணி கேப்டன் கோஹ்லி அபாரமாக விளையாடி சதம் விளாசினார்.

மூலக்கதை