டெஸ்ட் போட்டியின் 5 நாட்களிலும் பேட்டிங் செய்து புஜாரா சாதனை

தினகரன்  தினகரன்

கொல்கத்தா: டெஸ்ட் போட்டியின் 5 நாட்களிலும் பேட்டிங் செய்த 3-வது இந்திய வீரர் என்ற சாதனையை புஜாரா படைத்துள்ளார். முன்னர் ரவிசாஸ்திரி, எம்.எல்.ஜெய்சிம்ஹாவை தொடர்ந்து தற்போது நடைபெற்றுவரும் இலங்கைக்கு எதிரான டெஸ்டில் புஜாரா சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை