புதிய, ‘வெர்­சிஸ்’ அறி­மு­கம்

தினமலர்  தினமலர்
புதிய, ‘வெர்­சிஸ்’ அறி­மு­கம்


கவா­சகி நிறு­வ­னம், எப்­போ­தும் போல் இந்த ஆண்­டும், அதன் பைக்­கு­களில் ஒன்­றின் புதிய மாடலை அறி­மு­கம் செய்­துள்­ளது. அதன், 650 ‘சிசி’ பைக்­கான, ‘வெர்­சிஸ்’ புதிய மாற்­றங்­க­ளு­டன் வந்­துள்­ளது.எனி­னும், இதில் இன்­ஜின், ஏ.பி.எஸ்., பிரேக் உள்­ளிட்ட தொழில்­நுட்ப அம்­சங்­களில், மாற்­றம் ஏதும் செய்­யப்­ப­ட­வில்லை. ஆனால், தோற்­றத்­தில் மாற்­றங்­கள் செய்­யப்­பட்டு உள்ளன. முக்­கி­ய­மாக, ‘டீகால்’ எனப்­படும், வாக­னத்­தின் கூடு பகு­தி­யில், சிற்­சில மாற்­றங்­கள் மேற்­கொள்­ளப்­பட்டு உள்ளன. மும்­பை­யில், இதன் ஷோ ரூம் துவக்க விலை, 6.5 லட்­சம் ரூபாய்.

மூலக்கதை