ஜாதி, மதத்தைக் குறிப்பிட தேவையில்லை.. கேரளா அரசின் துணிச்சலான நடவடிக்கைக்கு கமல் பாராட்டு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜாதி, மதத்தைக் குறிப்பிட தேவையில்லை.. கேரளா அரசின் துணிச்சலான நடவடிக்கைக்கு கமல் பாராட்டு

சென்னை: பிறப்பு சான்றிதழில் ஜாதி, மதத்தைக் குறிப்பிடத் தேவையில்லை என்ற கேரளா அரசின் நடவடிக்கை துணிச்சலானது என நடிகர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். பிறப்பு சான்றிதழில் ஜாதி, மதம் ஆகியவற்றை குறிப்பிட தேவையில்லை என்பது அண்மையில் கேரளா அரசு அனுப்பிய சுற்றறிக்கை. இந்த சுற்றறிக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் தமது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மூலக்கதை