நந்தி விருதுக்கு நன்றி.. டிவிட்டரில், ரஜினி-கமல் மாறி மாறி வாழ்த்து

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நந்தி விருதுக்கு நன்றி.. டிவிட்டரில், ரஜினிகமல் மாறி மாறி வாழ்த்து

சென்னை: நந்தி விருது வழங்கிய ஆந்திர அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். நந்தி விருதுக்காக வாழ்த்திய கமல்ஹாசனுக்கும் ரஜினி நன்றி கூறியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கில் வெளியாகும் சிறந்த படங்களைத் தேர்ந்தெடுத்து ஆந்திர அரசு ‘நந்தி விருதுகள்\' வழங்கி வருகிறது. அத்துடன், ‘என்.டி.ஆர். தேசிய விருது\', உள்ளிட்ட சில சிறப்பு விருதுகளையும் வழங்கி வருகிறது. {image-raj-kamal-01-1506858785-14-1510680640.jpg

மூலக்கதை