ஜாஸ் சினிமாஸ் கை மாறியது எப்படி? விற்பனையா? குத்தகையா? விளக்கம் தர விவேக்குக்கு ஐடி உத்தரவு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜாஸ் சினிமாஸ் கை மாறியது எப்படி? விற்பனையா? குத்தகையா? விளக்கம் தர விவேக்குக்கு ஐடி உத்தரவு

சென்னை: ஜாஸ் சினிமாஸ் கை மாறியது எப்படி என்பது குறித்து 2 நாட்களில் விளக்கம் தர விவேக்குக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். வருமான வரித்துறையின் பிடியில் சிக்கியுள்ள சசிகலாவின் அண்ணன் மகன் விவேக், தமது வீட்டில் இருந்த ஆவணங்கள், நகைகள் குறித்து மட்டுமே அதிகாரிகள் கேட்டதாக கூறினார். அதிகாரிகள் எப்பொழுது கேட்டாலும் உரிய விளக்கம் தரப்படும்

மூலக்கதை