கடுமையான உழைப்பிற்கு எனக்கு அங்கீகாரம் கிடைத்தது!

TAMIL CNN  TAMIL CNN
கடுமையான உழைப்பிற்கு எனக்கு அங்கீகாரம் கிடைத்தது!

பல படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்துப் பிரபலமாக இருக்கும் சூரி, என் உழைப்புக்கு தற்போது உரிய அங்கீகாரம் கிடைத்து இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சூரி ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், ”நீ உழைத்துக் கொண்டே இரு. அதற்கான பலன் கிடைக்கும் என்பார்கள். அதை நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்தவன். எந்த உதவியும் இல்லாமல், ஊரை விட்டு ஒடிவந்து, படுக்க இடமில்லாமல், உடுத்த துணி இல்லாமல், சாப்பாடு கிடைக்காமல் எவ்வளவோ கஷ்டப்பட்டேன்.... The post கடுமையான உழைப்பிற்கு எனக்கு அங்கீகாரம் கிடைத்தது! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை