சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ் நகரில் விழிப்புணர்வுப் பேரணி..!

TAMIL CNN  TAMIL CNN
சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ் நகரில் விழிப்புணர்வுப் பேரணி..!

சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழில் விழிப்புணர்வு பேரணி ஒன்று, யாழ் நகரில் நேற்று இடம்பெற்றது.நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக, யாழ்.போதனா வைத்தியசாலை நீரிழிவுச் சிகிச்சை நிலையத்தின் ஏற்பாட்டில் குறித்த விழிப்புணர்வு நடை பயணம் இடம்பெற்றது. யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ரி. சத்தியமூர்த்தி இந்த நடைபயணத்தைச் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். குறித்த நடைபயணம் பலாலி வீதி, ஸ்ரான்லி வீதி, கே.கே. எஸ்.வீதி, ஆஸ்பத்திரி வீதி, வேம்படிச் சந்தி... The post சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ் நகரில் விழிப்புணர்வுப் பேரணி..! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை