4 நாட்களின் பின் கரையொதுங்கிய மாணவனின் சடலம்!

TAMIL CNN  TAMIL CNN
4 நாட்களின் பின் கரையொதுங்கிய மாணவனின் சடலம்!

சாய்ந்தமருது கடலில் குளிக்கச் சென்று காணாமல் போன மாணவன் சஹாப்தீன் இன்சாப்பின் சடலம் சற்றுமுன்னர் கரையொதுங்கியுள்ளது. 17 வயதுடைய சஹாப்தீன் இன்சாப்பின் சடலம் திருக்கோவில் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திருக்கோவில் பொலிஸார் குறித்த மாணவனின் குடும்பத்தினருக்கு அறிவித்த நிலையில் அவர்கள் திருக்கோவில் கடற்கரைக்கு சென்று சடலத்தை பார்வையிட்டுள்ளனர். பிரேதபரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என்று பொலிஸார் மற்றும் நீதிபதி குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர். மகன் உயிரோடு இருக்கின்றாரா?... The post 4 நாட்களின் பின் கரையொதுங்கிய மாணவனின் சடலம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை