மேக்கப்மேனுக்கு ஒரு நியாயம்... இவருக்கு ஒரு நியாயமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மேக்கப்மேனுக்கு ஒரு நியாயம்... இவருக்கு ஒரு நியாயமா?

தமிழ் சினிமாவில் தன் கையால் தானே சாப்பிட்டார், தன் கையால் தன் தலையை சீவிக்கொண்டார் என்று நேர்மை ப்ளஸ் எளிமை ப்ளஸ் மனிதநேயத்துக்கான மகத்துவமான மனிதராக ஒரு நடிகருக்கு பில்டப் தரப்படுகிறது. அப்படி சமீபத்தில் ஒரு செய்தியை கசிய வைத்தார்கள். அதாவது நடிகர் கடைசியாக நடித்து வெளியான படத்துக்கு அவரது மேக்கப்மேன் அதிகமான சம்பளம் வாங்கி விட்டாராம்.

மூலக்கதை