மெர்சல் படம் வெற்றி: ரசிகர்களுக்கு நடிகர் விஜய் நன்றி

தினகரன்  தினகரன்

சென்னை: மெர்சல் படத்தை வெற்றி பெறச்செய்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றி என நடிகர் விஜய் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை