தமிழகத்தில் பரவும் காய்ச்சல் என்னவென்று எனக்கு தெரியாது: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

தினகரன்  தினகரன்

பழனி: தமிழகத்தில் பரவும் காய்ச்சல் என்னவென்று எனக்கு தெரியாது என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். மேலும் காய்ச்சல் பற்றி மருத்துவர்கள் தான் பதில் கூற வேண்டும். நான் மருத்துவர் இல்லை என அமைச்சர் சீனிவாசன் கூறியுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் டெங்குவால் யாரும் உயிரிழக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தையே நான் கூறுகிறேன் என அமைச்சர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை