நாட்டில் நிலவும் பிரச்னைகள் பற்றி சினிமாவில் காட்சி வடிவமைப்பது இயல்பு தான்: திருநாவுக்கரசர்

தினகரன்  தினகரன்

சென்னை: மெர்சல் படத்துக்கு தணிக்கை சான்று இருந்தால் போதுமானது பாஜகவிடம் சான்றிதழ் வாங்கவேண்டிய அவசியமில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டில் நிலவும் பிரச்னைகள் பற்றி சினிமாவில் காட்சி வடிவமைப்பது இயல்பு தான் எனவும் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை