விஜய்யை புகழ்ந்து அஜீத்தை அசிங்கப்படுத்தினேனா?: விஜே ரம்யா விளக்கம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விஜய்யை புகழ்ந்து அஜீத்தை அசிங்கப்படுத்தினேனா?: விஜே ரம்யா விளக்கம்

சென்னை: அஜீத் பற்றி தான் எதுவும் தவறாக கூறவில்லை என்று நிகழ்ச்சி தொகுப்பாளினி ரம்யா தெரிவித்துள்ளார். பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான ரம்யா விஜய்யின் மெர்சல் படத்தை பார்த்துவிட்டு ட்விட்டரில் பாராட்டியிரு்தார். அப்போது அவர் அஜீத்தை வம்பிழுத்து ட்வீட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் அது தான் இல்லை என்று மறுத்துள்ளார் ரம்யா.

மூலக்கதை