கல்வி நிலையங்களில் ஜாதிய வேறுபாடுகள் உள்ளது : பா.ரஞ்சித்

தினகரன்  தினகரன்

மதுரை: கல்வி நிலையங்களில் ஜாதிய வேறுபாடுகள் உள்ளதாக திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்தார். நீலம் அமைப்பு சார்பில் மாநாடு நடத்தப்படும் என்றும், மாநாட்டில் கலப்பு திருமணம் செய்வோருக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து விவாதிக்கப்படும் என்று பா.ரஞ்சித் தெரிவித்தார்.

மூலக்கதை