மெர்சல்- பார்க்கிற மாதிரி இருக்கு.. பார்த்த மாதிரியும் இருக்கு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மெர்சல் பார்க்கிற மாதிரி இருக்கு.. பார்த்த மாதிரியும் இருக்கு!

இத்தனை வருஷ தமிழ் சினிமா எத்தனையோ பரிணாம வளர்ச்சிகள அடைஞ்சிருக்கு. ஆனா என்ன வளர்ச்சி அடைஞ்சாலும் மாறாம இருக்கிறது இந்த மாஸ் ஹீரோக்களோட பழி வாங்குற கதைகள். இந்தக் கதைக்கான டெம்ப்ளேட் ரொம்ப சிம்பிள். மூணு அல்லது நாலு வில்லன்கள். பெரும்பாலும் கவர்மெண்ட் ஆஃபீசர்களா இருப்பாங்க. ஒரு டாக்டர், ஒரு வக்கீல், ஒரு போலீஸ் மற்றும் இதுல

மூலக்கதை