பா.ஜ.க எதிர்க்கும் ஜி.எஸ்.டி வசனங்களை நீக்கவேண்டாம் - இயக்குநர் பா.ரஞ்சித் அதிரடி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பா.ஜ.க எதிர்க்கும் ஜி.எஸ்.டி வசனங்களை நீக்கவேண்டாம்  இயக்குநர் பா.ரஞ்சித் அதிரடி

மதுரை: பல எதிர்ப்புகளையும், தடைகளையும் உடைத்து தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியானது \'மெர்சல்\' திரைப்படம். ரசிகர்களின் கொண்டாட்டத்தால் \'மெர்சல்\' படம் பல சாதனைகளை முறியடித்து வருகிறது. \'மெர்சல்\' படத்தில் மத்திய, மாநில அரசுகளை விளாசியிருக்கிறார் விஜய். இந்தப் படத்தில் மத்திய அரசு அண்மையில் அமல்படுத்திய ஜி.எஸ்.டி வரிவிதிப்பு குறித்த வசனங்களும் இடம்பெற்றிருக்கின்றன. இந்த வசனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து

மூலக்கதை