உலக சினிமா விரும்பிகளுக்கு ஸ்பானிஷ் படங்களைப் பார்க்க அரிய வாய்ப்பு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உலக சினிமா விரும்பிகளுக்கு ஸ்பானிஷ் படங்களைப் பார்க்க அரிய வாய்ப்பு!

சென்னை : சென்னையில் வருகிற அக்டோபர் 23 மற்றும் 24-ம் தேதிகளில் ஸ்பானிஷ் திரைப்பட விழா நடக்கிறது. இந்திய திரைப்படத் திறனாய்வு கழகம் மற்றும் டெல்லியில் உள்ள ஸ்பெயின் தூதரகம், சென்னையில் உள்ள ஸ்பெயின் துணை தூதரகம் ஆகியவை இணைந்து இந்தப் பட விழாவை நடத்துகின்றன. நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள பிரான்ஸ் கலாச்சார மையத்தில் நடைபெறும்

மூலக்கதை