வரிசை கட்டும் மெடிக்கல் க்ரைம் த்ரில்லர்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வரிசை கட்டும் மெடிக்கல் க்ரைம் த்ரில்லர்கள்!

தமிழ் சினிமாவில் ஒரே பாணியில் (ஜானரில்) ஒரு குறிப்பிட்ட சீசனில் தொடர்ந்து படங்கள் வரும். அப்படி சமீபகாலமாக மெடிக்கல் த்ரில்லர் வகை படங்கள் வரிசைகட்டுகின்றன. தீபாவளிக்கு வெளியான மெர்சல் படமே மெடிக்கல் க்ரைம் த்ரில்லர் வகையைச் சேர்ந்தது தான். மூன்று வேடம், பழிவாங்கல் என்று கமர்ஷியலாக்கி இருந்தார்கள். இந்த ஆண்டு ஏற்கெனவே இதுவரை குற்றம் 23, யாக்கை என்று இரண்டு மெடிகல் க்ரைம் த்ரில்லர்கள் கவனிக்க வைத்தன.

மூலக்கதை