காப்பியடிச்சீங்களே கிரெடிட் கொடுத்தீங்களா?: விஜய், அட்லீயை கலாய்த்த வெங்கட் பிரபு #Mersal

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
காப்பியடிச்சீங்களே கிரெடிட் கொடுத்தீங்களா?: விஜய், அட்லீயை கலாய்த்த வெங்கட் பிரபு #Mersal

சென்னை: விஜய்யின் மெர்சல் படத்தை கிண்டல் செய்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. அபூர்வ சகோதரர்கள் உள்பட ஒரு சில படங்களில் இருந்து கதையை சுட்டு அதை ஒரு கலக்கு கலக்கி மெர்சலாக எடுத்துள்ளார் இயக்குனர் அட்லீ என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு மெர்சலை கிண்டல் செய்துள்ளார்.

மூலக்கதை