கேவலமா இருக்கு: விஷ்ணு விஷாலை வறுத்தெடுத்த ஓவியா ஆர்மி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கேவலமா இருக்கு: விஷ்ணு விஷாலை வறுத்தெடுத்த ஓவியா ஆர்மி

சென்னை: சிலுக்குவார்பட்டி சிங்கம் போஸ்டரை பார்த்த ஓவியா ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்பே ஓவியா கமிட் ஆன படம் சிலுக்குவார்பட்டி சிங்கம். செல்லா இயக்கியுள்ள இந்த படத்தின் நாயகன் விஷ்ணு விஷால். படத்தில் ரெஜினா கசான்ட்ராவும் உள்ளார்.

மூலக்கதை