கேதார்நாத் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம்.

தினகரன்  தினகரன்

 கேதார்நாத் :உத்தரகாண்ட்  மாநிலம் கேதார்நாத் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். நேற்று தீபாவளி பண்டிகையை பிரதமர் ராணுவ வீரர்களுடன் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது

மூலக்கதை