மேயாத மான் விமர்சனம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மேயாத மான் விமர்சனம்

காதலை சொல்லத் தவிப்பதும் காதலுக்காக தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் என்று நண்பர்களை மிரட்டுவதும் கோழைத்தனம் என்பதை கலகலப்பாக சொல்லும் விதமாக மேயாத மானை உருவாக்கி இருக்கிறார்கள். தாடியுடனும் டாஸ்மாக் குடி உடனும் என்றாலே வட சென்னைதானா? அப்படித்தான் இதிலும் நாயகனைக் காட்டுகிறார்கள். வடசென்னையில் வாழும் ஒரு கானா பாடகன்தான் வைபவ். இவருக்கு பெயரே இதயம் முரளிதான். அதாவது

மூலக்கதை