மெர்சல் படத்திற்க்கு இலவச விளம்பரம் செய்யும் பாஜக!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மெர்சல் படத்திற்க்கு இலவச விளம்பரம் செய்யும் பாஜக!

தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் செய்யப்பட்ட படம் மெர்சல். இதில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், இயக்குநர் எஸ்ஜே சூர்யா நடித்துள்ளனர். இப்படம் தொடங்கியதில் இருந்து தணிக்கை சான்றிதழ் பெறுவதை வரை சந்தித்த தடைகள், நெருக்கடிகள் பற்றிய செய்திகள் ஊடகங்களில் முக்கிய செய்தியானது. ஒரு வழியாக தீபாவளி அன்று மிகப் பெரும் ஓபனிங்குடன் ரசிகர்கள் மெர்சல்

மூலக்கதை