எப்படி இருந்த சேது இப்போ இப்படி ஆகிட்டார்... விஜய் சேதுபதியின் புது கெட்டப்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எப்படி இருந்த சேது இப்போ இப்படி ஆகிட்டார்... விஜய் சேதுபதியின் புது கெட்டப்

சென்னை : நடிகர் விஜய் சேதுபதி படத்திற்குப் படம் வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த அனைத்துப் படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில் இவர் தற்போது \'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா\' படத்தை இயக்கிய கோகுல் இயக்கத்தில் ஜுங்கா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பாரீஸில் நடைபெற்று வருகிறது.

மூலக்கதை