கேரளாவில் அதகளம்: கபாலியை பின்னுக்குத்தள்ளி பாகுபலியை விரட்டும் மெர்சல் வசூல்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கேரளாவில் அதகளம்: கபாலியை பின்னுக்குத்தள்ளி பாகுபலியை விரட்டும் மெர்சல் வசூல்

திருவனந்தபுரம்:கேரளாவில் மெர்சல் படம் வசூலில் மெர்சல் செய்துள்ளது. விஜய் அப்பா, மகன்கள் என்று 3 கதாபாத்திரங்களில் அதகளம் செய்துள்ள மெர்சல் படம் தீபாவளி அன்று பிரமாண்டமாக ரிலீஸானது. படத்திற்கு தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என்று மூன்று ஹீரோயின்கள் இருந்தாலும் நடிப்பால் நித்யா மேனன் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

மூலக்கதை