மெர்சலுக்கு போட்டியா சென்னையில் ஒரு நாள் 2?: ரசிகர்கள் விமர்சனம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மெர்சலுக்கு போட்டியா சென்னையில் ஒரு நாள் 2?: ரசிகர்கள் விமர்சனம்

சென்னை: சென்னையில் ஒரு நாள் 2 படம் பார்த்த ரசிகர்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்துள்ளனர். சரத்குமார், நெப்போலியன், சுஹாசினி உள்ளிட்டோர் நடித்த சென்னையில் ஒரு நாள் 2 படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸானது. சென்னையில் ஒரு நாள் படத்தின் தொடர்ச்சி அல்ல இது. படத்திற்கு துருவங்கள் 16 இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். அவரது இசை ஆறுதலாக உள்ளது. படம் பார்த்த ரசிகர்கள் என்ன தெரிவித்துள்ளார்கள் என்று பார்ப்போம்,

மூலக்கதை