நடுரோட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட பாடகி - வெளியான அதிர்ச்சி தகவல்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நடுரோட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட பாடகி  வெளியான அதிர்ச்சி தகவல்

டெல்லி : பிரபல டான்சர் மற்றும் ஃபோக் பாடகி ஹர்ஷிதா தஹியா செவ்வாய்கிழமை மாலை 4 மணியளவில் பரிதாபமாக நடுரோட்டில் கொலை செய்யப்பட்டுள்ளார். பல இடங்களில் கச்சேரிகள், நிகழ்ச்சிகள் நடத்தி வரும் இவருக்கு நேற்று பஞ்சாபில் இப்படி ஒரு துயரம் அரங்கேறியுள்ளது. அவரை மர்ம நபர்கள் 8 முறை சுட்டுக் கொன்றுள்ளனர். நேற்று முன்தினம் மாலை பஞ்சாப்

மூலக்கதை