ஹீரோவுக்கு வந்த சோதனைய பாருங்க... வில்லனாக வாய்ப்புத் தேடுறாராம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

சென்னை : \'மிருகம்\' படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான நடிகர் ஆதி, \'அரவாண்\' படத்திற்கு பிறகு தமிழில் சரியான படங்கள் இல்லாமல் தெலுங்கிற்கு சென்றார். பிறகு \'கோச்சடையான்\' படத்தில் நடிக்கும் வாய்ப்புப் பெற்றார். தெலுங்கில் சில படங்களில் வில்லனாக நடித்தவர் மீண்டும், \'யாகவராயினும் நாகாக்க\' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அந்தப்படம் கைகொடுக்காத நிலையில், \'மரகத நாணயம்\'

மூலக்கதை