பவித்திரமானவள்…………!!!!!!!!

TAMIL CNN  TAMIL CNN
பவித்திரமானவள்…………!!!!!!!!

பவித்திரமானவள்…………!!!!!!!! அவள் விசித்திரமானவள் நிகழ்காலத்தைத் தொலைத்தவள் தன் எதிர்காலம் பற்றி சிந்திக்கத்தெரியாதவள் வேசை என்ற பட்டத்துடன் உலாவரும் பவித்திரமானவள். எத்தனை நாள் தான் வயிற்றுப்பசியோடு கிளிந்த சேலையை இழுத்துமூடுவாள் கிளிந்த சேலைக்கு ஆயுள் அதிகம்தான் அதன்மேல் கண்களும் அதிகம் பிச்சை கேட்ட அவளை எச்சையாக்க நினைத்தவரை எத்தனைநாள் காறியுமிழ்வாள் ஓத்துக்கொண்டாள் அவள் வயிற்றுப்பசிக்காக அட்டைப்பூச்சி கால்களை கிளித்து இரத்தத்தை ஊருஞ்சுவதைப்போல அவள் இரவுகளைக்கிளித்து சுகம் கண்டவர்கள் பவித்திரமானவர்களே! அவள் ஒன்னும்... The post பவித்திரமானவள்…………!!!!!!!! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை