மன்னாரில் பிள்ளையார் சிலை உடைப்பு
மன்னாரில் பிள்ளையார் சிலை உடைப்பு-(படம்) மன்னார் நிருபர் மன்னார்-யாழ் பிரதான வீதி, தள்ளாடி விமான ஓடுபாதைக்கு முன் பகுதியில் அமைந்திருந்த பிள்ளையார் சிலை நேற்று திங்கட்கிழமை (16) இரவு இனம் தெரியாத நபர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. தள்ளாடி இராணுவ முகாமிற்கு அருகில் உள்ள விமான ஓடு பாதைக்கு முன், வீதி ஓரத்தில் பல வருடங்களாக காணப்பட்ட சிறிய கோவில் போன்று அமைக்கப்பட்டு அதனுள் வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலையே இனம் தெரியாத... The post மன்னாரில் பிள்ளையார் சிலை உடைப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.