தங்கம் விலை காலைநிலவரம் : ரூ.104 சரிவு

தினமலர்  தினமலர்
தங்கம் விலை காலைநிலவரம் : ரூ.104 சரிவு

சென்னை : தங்கம் விலை இன்று(அக்., 17-ம் தேதி) சவரனுக்கு ரூ.104 குறைந்துள்ளது.

சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,837-க்கும், சவரனுக்கு ரூ.104 சரிந்து ரூ.22,696-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.30,340-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் சரிந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 40 காசுகள் சரிந்து ரூ.43.10-க்கும், பார்வெள்ளி கிலோ ரூ.40,290-க்கும் விற்பனையாகிறது.

மூலக்கதை