ஏன் விஜய் படத்துக்கு மட்டும் இத்தனை தொல்லை? - சுரேஷ் காமாட்சி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஏன் விஜய் படத்துக்கு மட்டும் இத்தனை தொல்லை?  சுரேஷ் காமாட்சி

மெர்சலாக வெளியாகி இருக்க வேண்டிய படம். ஆனால் அதிகார வர்க்கத்தின் ஆக்டோபஸ் கரங்களால் குதறப்பட்டு வெளியாகவிருக்கிறது. மத்தியில் விலங்குகள் நல வாரியம்... இங்குள்ள அவர்களின் ஆட்சியும் இணைந்து இளைய தளபதிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளார்கள். இந்த உலகத்தின் செதுக்கலே மனிதனுக்கு விலங்கும், விலங்குகளுக்கு மனிதனும் பயன்படும்படியான ஒரு சங்கிலித் தொடர் அமைப்பு! உண்டு வாழ்வதிலும்,

மூலக்கதை