டோணிக்கு திருமணமாகிடுச்சுன்னு தெரியும், இருந்தாலும் அவருடன்...: நடிகையின் வினோத ஆசை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டோணிக்கு திருமணமாகிடுச்சுன்னு தெரியும், இருந்தாலும் அவருடன்...: நடிகையின் வினோத ஆசை

ஹைதராபாத்: நடிகை கியாரா அத்வானி கிரிக்கெட் வீரர் டோணியுடன் டேட்டிங் போக விரும்புகிறார். கிரிக்கெட் வீரர் டோணியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்தவர் கியாரா அத்வானி. டோணியின் மனைவி சாக்ஷியாக நடித்தார் கியாரா. டோணி பட விளம்பர நிகழ்ச்சிகளில் தன்னை ஒதுக்கியதாக வருத்தப்பட்டார். தற்போது அவர் டோலிவுட்டில் அறிமுகமாகிறார்.

மூலக்கதை