'செஞ்சுரி' போட்ட சிம்பு: ட்விட்டரை மெர்சலாக்கும் ரசிகர்கள்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
செஞ்சுரி போட்ட சிம்பு: ட்விட்டரை மெர்சலாக்கும் ரசிகர்கள்

சென்னை: சிம்பு 100 பாடல்கள் பாடி முடித்துள்ளதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஹீரோவானவர் சிம்பு. நடிப்பு தவிர இயக்கம், பாடல்கள் பாடுவது என்று பன்முகத் திறமை கொண்டவர் அவர். சந்தானத்தின் சக்க போடு போடு ராஜா படம் மூலம் இசையமைப்பாளர் அவதாரமும் எடுத்துள்ளார் சிம்பு. டான்ஸ் ஆடுவதிலும் வல்லவர் அவர்.

மூலக்கதை