அதிமுகவின் 46வது ஆண்டு தொடக்க விழா: எம்ஜிஆர் சிலைக்கும் ஜெ. படத்துக்கும் ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அதிமுகவின் 46வது ஆண்டு தொடக்க விழா: எம்ஜிஆர் சிலைக்கும் ஜெ. படத்துக்கும் ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை!

சென்னை: அதிமுகவின் 46வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலை மற்றும் ஜெயலலிதாவின் படத்துக்கு மரியாதை செய்யப்பட்டது. முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட அதிமுக இன்று தனது 46வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதற்கான விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் முதல்வர்

மூலக்கதை