என்ன வச்சு 'லந்து' செய்யறீங்க.. மீடியாக்களிடம் இருந்து ஓட்டம் பிடித்த செல்லூர் ராஜூ!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
என்ன வச்சு லந்து செய்யறீங்க.. மீடியாக்களிடம் இருந்து ஓட்டம் பிடித்த செல்லூர் ராஜூ!

மதுரை: தன்னை வைத்து காமெடி செய்வதாக கூறி மீடியாக்களுக்கு பேட்டியளிக்க மறுத்து அமைச்சர் செல்லூர் ராஜூ ஓட்டம் பிடித்தார். அமைச்சர் செல்லூர் ராஜூ வைகை அணையில் இருந்து நீர் ஆவியாவதை தடுக்க தெர்மாகோலைக் கொண்டு மூடினார். ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே தெர்மாகோல்கள் கரை ஒதுங்கின. இந்த சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. அவ்வளவு பெரிய அணையை

மூலக்கதை