மறுபடியும் 'அந்த' கேள்வியை தான் கேட்கப் போறீங்களா?: நடிகை எரிச்சல்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மறுபடியும் அந்த கேள்வியை தான் கேட்கப் போறீங்களா?: நடிகை எரிச்சல்

மும்பை: ஒரேயொரு கேள்வியை திருப்பித் திருப்பி கேட்பதால் நடிகை தபு கடுப்பாகியுள்ளார். இந்தி, தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வருபவர் தபு. அவர் தற்போது ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் கோல்மால் அகெய்ன் படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சியின்போது தபு கூறியதாவது,

மூலக்கதை