மெர்சல் டிக்கெட்: விஷால் முடிவுக்கு எதிராக செயல்படும் மதுரை, நெல்லை விநியோகஸ்தர்கள்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மெர்சல் டிக்கெட்: விஷால் முடிவுக்கு எதிராக செயல்படும் மதுரை, நெல்லை விநியோகஸ்தர்கள்?

சென்னை: தமிழ் திரைப்பட துறையினர் தொடர் போராட்டம், அரசுடன் தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை முடிவில் தியேட்டர் கட்டணம் உயர்த்தி அரசு ஆணை வெளியிடப்பட்டது. பதினோரு ஆண்டுகளுக்கு பின் அரசால் மாற்றி அமைக்கப்பட்ட விலையில் மட்டுமே தியேட்டர்களில் டிக்கட் விற்பனை செய்யப்பட வேண்டும் என்பதை அமுல்படுத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் முயற்சி எடுத்தார். இதனை

மூலக்கதை