ரூபாயின் மதிப்பும் சரிவு : ரூ.64.89

தினமலர்  தினமலர்
ரூபாயின் மதிப்பும் சரிவு : ரூ.64.89

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற - இறக்கமாக இருக்கும் சூழ்நிலையில் ரூபாயின் மதிப்பு சரிவுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 காசுகள் சரிந்து ரூ.64.89-ஆக இருந்தது. முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு ரூ.64.74-ஆக இருந்தது.

மூலக்கதை