ஒரு நாள் தள்ளிப்போகிறது 'மெர்சல்'... எங்கே?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஒரு நாள் தள்ளிப்போகிறது மெர்சல்... எங்கே?

சென்னை : அட்லீ இயக்கத்தில், விஜய் நடிப்பில் \'மெர்சல்\' படம் பிரமாண்டமாக தீபாவளிக்கு வரவுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முன்பதிவு தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே \'மெர்சல்\' படத்திற்கு பல இடங்களில் ஹவுஸ்ஃபுல் போர்ட் தான் உள்ளது. இந்நிலையில் மெர்சல் படத்தை நேற்று விலங்குநல வாரியம் பார்த்து எந்த ஒரு பிரச்சனையும் இல்லை

மூலக்கதை