நாளை காலை 9 மணிக்கு சன் டிவியில் அன்புடன் ஓவியா: ஓவியா ஆர்மி ஹேப்பி அண்ணாச்சி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நாளை காலை 9 மணிக்கு சன் டிவியில் அன்புடன் ஓவியா: ஓவியா ஆர்மி ஹேப்பி அண்ணாச்சி

சென்னை: ஓவியா ஆர்மிக்காரர்களுக்கு நாளை ஓவியா தீபாவளியாக்கும். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ஏகத்திற்கும் பிரபலமாகிவிட்டார் நடிகை ஓவியா. பிக் பாஸ் டைட்டிலை ஜெயிக்காவிட்டாலும் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார் அவர். ட்விட்டரில் ஓவியா ஆர்மி செயல்பட்டு வருகிறது.

மூலக்கதை