உலக சாதனை படைத்த ஒன்றரை நிமிட குறும்படம் - நீங்க பார்த்திருக்கீங்களா..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உலக சாதனை படைத்த ஒன்றரை நிமிட குறும்படம்  நீங்க பார்த்திருக்கீங்களா..?

சென்னை : சினிமாத் துறைக்குள் நுழைவதற்கான ஐ.டி.கார்டாக இருப்பவை குறும்படங்கள்தான். குறும்படங்கள் தாண்டி இப்போது பைலட் ஃபிலிம் வரைக்கும் புது இயக்குநர்கள் வந்திருந்தாலும், மிகக் குறுகிய பட்ஜெட்டில் ஒரு குறும்படத்தை எடுத்துப் பாராட்டு பெற்றுவிட ஏங்குபவர்கள் அதிகம். முன்னணி நடிகர்களின் படங்களுக்கான மார்க்கெட்டையே யூ-ட்யூபில் வெளியாகும் டீசர், ட்ரெய்லர்கள் பெறும் லைக்ஸையும், வ்யூவ்ஸையும் வைத்துத் தீர்மானிக்கிற காலம்

மூலக்கதை